HACL POST 12
உலகத்தில் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை சிறந்த பொருட்களையும் வைத்திருக்கவில்லை. இருக்கும் பொருட்களை தனக்கு கிடைத்தவைகளை மிக சிறந்தவை என நினைத்து சந்தோஷப்படுவதால் மட்டும் தான்.
நம்மிடம் என்ன என்ன நல்ல அம்சங்கள் இருக்கின்றன என தெரியாமலே அடுத்தவரிடம் உள்ள விஷயங்களை பார்த்து பார்த்து நமது தாழ்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment