HACL POST 13
மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என ஏங்கி கொண்டிருக்கிறோமா ? மற்றவர்கள் கை தட்டல்களை எதிர்பார்ப்பதை குறைத்தாலே நமக்கு நிறைய கை தட்டல்கள் வரும். புதிய ஆடை வாங்கினால் உடனே மற்றவர்களிடத்தில் காண்பித்து அவர்கள் நன்றாக இருக்கிறது என்றால் நமக்கு சந்தோஷம். அவர்கள் ஓகே என்று சொன்னாலே நமது சந்தோஷம் போய் விடுகிறது என்றால் நமது சந்தோஷம் மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளிலா இருக்கிறது ? நமது சந்தோஷம் வெளியில் இருக்கிறதா நமக்கு உள்ளேயே இருக்கிறதா ?
No comments:
Post a Comment